TNPSC Group 4 Maths Question and Answer

TNPSC Group 4 Maths Question and Answer:

1) If the radius of a circle is doubled, area is multiplied by

A) 3

B) 2

C) 4

D) 8

1) ஒரு வட்டத்தின் ஆரம்‌ இருமடங்கானால்‌, அதன்‌ பரப்பளவை ______________ ஆல்‌ பெருக்க வேண்டும்‌.

A) 3

B) 2

C) 4

D) 8

ANSWER KEY: C

2) Three numbers are in the ratio 4 : 5 : 6 and their average is 25. The largest number is

A) 35

B) 40

C) 45

D) 30

2) மூன்று எண்களின்‌ விகிதம்‌ 4 : 5 : 6 அதனுடைய சராசரி 25 எனில்‌ மிக பெரிய எண்‌ எது?

A) 35

B) 40

C) 45

D) 30

ANSWER KEY: D

3) Find out the wrong number in the given series.

5, 11, 23, 47, 96, 191, 383

A) 181

B) 23

C) 96

D) 5

3) கீழே கொடுக்கப்பட்டிருக்கும்‌ வரிசையில்‌ எது தவறான எண்‌?

5, 11, 23, 47, 96, 191, 383

A) 181

B) 23

C) 96

D) 5

ANSWER KEY: C

4) (180 × 15 – 12 × 20) / (140 × 8 + 2 × 55) = ?

A) 1/8

B) 4/9

C) 2

D) 5

ANSWER KEY: C

5) The value of

A) 21/13

B) 17/3

C) 34/21

D) 8/5

5)

ன் மதிப்பு

A) 21/13

B) 17/3

C) 34/21

D) 8/5

ANSWER KEY: C

6) If A : B = 5 : 7 and B : C = 6 : 11 then A : B : C is

A) 30 : 42 : 77

B) 40 : 35 : 27

C) 20 : 15 : 17

D) 15 : 20 : 30

6) A : B = 5 : 7 மற்றும் B : C = 6 : 11 எனில் A : B : C – ன் மதிப்பு

A) 30 : 42 : 77

B) 40 : 35 : 27

C) 20 : 15 : 17

D) 15 : 20 : 30

ANSWER KEY: A

7) Which of the following ratios is greatest?

A) 7 : 15

B) 15 : 23

C)  17 : 25

D) 21 : 29

7) பின்வருவனவற்றுள்‌ எந்த விகிதம்‌ பெரியது?

A) 7 : 15

B) 15 : 23

C)  17 : 25

D) 21 : 29

ANSWER KEY: D

8) The value of 5005 – 5000 ÷ 10 is

A) 5000

B) 4965

C) 4505

D) 4500

8) 5005 – 5000 ÷ 10 ன் மதிப்பு

A) 5000

B) 4965

C) 4505

D) 4500

ANSWER KEY: C

9) The ratio of the radii of two cylinders is 2 : 3 and the ratio of their heights is 5 : 3. The ratio of their volume will be

A) 4 : 9

B) 9 : 4

C) 20 : 27

D) 27 : 20

9) இரு உருளையின்‌ ஆரங்களின்‌ விகிதம்‌ 2 : 3 மற்றும்‌ அவற்றின்‌ உயரங்களின்‌ விகிதம்‌ 5 : 3 எனின்‌ அதன்‌ கனஅளவுகளின்‌ விகிதம்‌

A) 4 : 9

B) 9 : 4

C) 20 : 27

D) 27 : 20

ANSWER KEY: C

10) One side of a parallelogram is 18 cm and its distance from the opposite side is 8 cm. The area of the parallelogram is

A) 160 sq.cm

B) 230 sq.cm

C) 144 sq.cm

D) 140 sq.cm

10) ஒரு இணைகரத்தின்‌ ஒரு பக்கம்‌ 18 cm. ஒரு பக்கத்திலிருந்து அடுத்த பக்கத்திற்கு ஆன தொலைவு 8 cm எனில்‌ அவ்விணைகரத்தின்‌ பரப்பு

A) 160 sq.cm

B) 230 sq.cm

C) 144 sq.cm

D) 140 sq.cm

ANSWER KEY: C

11) A square and a rectangle have equal areas. If their perimeters are P1 and P2 respectively then

A) P1 < P2

B) P1 = P2

C) P1 > P2

D) P1 ≥ P2

11) ஒரு சதுரம்‌ மற்றும்‌ செவ்வகத்தின்‌ பரப்பளவுகள்‌ சமம்‌. அவற்றின்‌ சுற்றளவுகள்‌ முறையே P1 மற்றும்‌ P2 எனில்‌

A) P1 < P2

B) P1 = P2

C) P1 > P2

D) P1 ≥ P2

ANSWER KEY: A

12) Find the LCM of 8, 15, 24 and 72.

A) 350

B) 360

C) 720

D) 735

12) மீ.சி.ம காண்‌ : 8, 15, 24 மற்றும்‌ 72

A) 350

B) 360

C) 720

D) 735

ANSWER KEY: B

13) The H.C.F. of 3556 and 3444 is

A) 28

B) 32

C) 43

D) 18

13) 3556 மற்றும்‌ 3444 இவற்றின்‌ மீ.பொ.வ.

A) 28

B) 32

C) 43

D) 18

ANSWER KEY: A

14) The sum of the two numbers is 116 2/3% of the second number, then the ratio of the first number to the second number is

A) 1 : 6

B) 3 : 7

C) 7 : 3

D) 7 : 4

14) இரு எண்களின்‌ கூடுதலானது இரண்டாவது எண்ணில்‌ 116 2/3 சதவீதம்‌ எனில்‌ முதல்‌ எண்ணிற்கும்‌ இரண்டாவது.எண்ணிற்குமான விகிதம்‌

A) 1 : 6

B) 3 : 7

C) 7 : 3

D) 7 : 4

ANSWER KEY: A

15) In a clock, the angle traced by the hour hand in 12 hours is

A) 360°

B) 180°

C) 90°

D) 30°

15) ஒரு கடிகாரத்தில்‌, மணி காட்டும்‌ முள்ளின்‌ கோணம்‌, 12 மணிக்கு என்னவாக இருக்கும்‌?

A) 360°

B) 180°

C) 90°

D) 30°

ANSWER KEY: A

16) The value of

A) 998996

B) 99999

C) 999

D) 5997

16)

– ன் மதிப்பு

A) 998996

B) 99999

C) 999

D) 5997

ANSWER KEY: A

17) A, B and C can complete a piece of work in 24, 6 and 12 days respectively working together, they will complete the same work in

A) 3 3/7 days

B) 4 2/7 days

C) 10 3/7 days

D) 12 ¼ days

17) A, B மற்றும்‌ C இவர்கள்‌ ஒரு குறிப்பிட்ட வேலையை செய்து முடிக்க எடுக்கும்‌ கால அளவுகள்‌ முறையே, 24, 6, மற்றும்‌ 12 நாட்கள்‌ எனில்‌ இவர்கள்‌ மூவரும்‌ சேர்ந்து ஒரு குறிப்பிட்ட வேலையை செய்து முடிக்க எடுத்துக்‌ கொள்ளும்‌ கால அளவு

A) 3 3/7 நாட்கள்‌

B) 4 2/7 நாட்கள்‌

C) 10 3/7 நாட்கள்‌

D) 12 ¼ நாட்கள்‌

ANSWER KEY: A

18) If 1/3 + ½ + 1/x = 4 then x = ?

A) 6/19

B) 8/19

C) 12/17

D) 9/10

18) 1/3 + ½ + 1/x = 4 எனில் x = ?

A) 6/19

B) 8/19

C) 12/17

D) 9/10

ANSWER KEY: A

19) The average of first nine prime number is

A) 11 1/9

B)  22

C) 25

D) 12 2/4

19) முதல்‌ 9 பகா எண்களின்‌ சராசரி

A) 11 1/9

B)  22

C) 25

D) 12 2/4

ANSWER KEY: A

20) A and B are brothers, C and D are brothers. A’s son is D’s brother, how is B related to C?

A) Father

B) Brother

C) Grand father

D) Uncle

20) A யும்‌ B யும்‌ சகோதரர்கள்‌, C யும்‌ D யும்‌ சகோதரர்கள்‌. A – யுடைய மகன்‌ D – யின்‌ சகோதரன்‌, எனில்‌ C – க்கு B என்ன உறவு?

A) அப்பா

B) சகோதரன்‌

C) தாத்தா

D) மாமா

ANSWER KEY: D

21) The next term of the series 7, 3, 10, 13, 23, _____________ is

A) 33

B) 36

C) 39

D) 43

21) 7, 3 , 10, 13, 23 _____________ என்ற வரிசையில்‌ அடுத்த எண்‌

A) 33

B) 36

C) 39

D) 43

ANSWER KEY: B

22) Find the odd man out: 3, 5, 7, 12, 17, 19

A) 3

B) 12

C) 5

D) 19

22) பின்வரும் வரிசையில் பொருந்தாத எண்ணை தேர்வு செய்க: 3, 5, 7, 12, 17, 19

A) 3

B) 12

C) 5

D) 19

ANSWER KEY: B

23) A sum of money at simple interest amounts to Rs. 815 in 3 years and to Rs. 854 in 4 years, The sum is

A) 698

B) 769

C) 816

D) 595

23) ஒரு தொகைக்கு தனிவட்டி மூலம்‌ 3 ஆண்டுகளில்‌ கிடைக்கும்‌ மொத்தத்தொகை ரூ. 815 மற்றும்‌ 4 ஆண்டுகளில்‌ கிடைக்கும்‌ மொத்தத்தொகை ரூ. 854 எனில்‌ மூலத்தொகை யாது?

A) 698

B) 769

C) 816

D) 595

ANSWER KEY: A

24) What will be the compound interest on a sum of Rs. 25,000 after 3 years at the rate 12 p.c. per annum?

A) Rs. 20,000

B) Rs. 12,800.20

C) Rs. 10,123.20

D) Rs. 10,000

24) ரூ. 25,000 – க்கு 3 வருடங்களுக்குப்‌ பின்‌ 12% வட்டி வீதம்‌ கிடைக்கும்‌ கூட்டு வட்டி ஆண்டுக்கு

A) Rs. 20,000

B) Rs. 12,800.20

C) Rs. 10,123.20

D) Rs. 10,000

ANSWER KEY: C

25) The simple interest on Rs. 7,500 at 6% per annum for 8 year is

A) Rs. 4200

B) Rs. 3600

C) Rs. 2800

D) Rs. 3400

25) ஆண்டு ஒன்றுக்கு 6% தனிவட்டி வீதம்‌ 8 ஆண்டுகளில்‌ ரூ. 7,500 – க்கான தனிவட்டி என்ன?

A) Rs. 4200

B) Rs. 3600

C) Rs. 2800

D) Rs. 3400

ANSWER KEY: B

TNPSC GROUP 4 MATHS QUESTIONS

Leave a Comment