TNPSC Group 4 Exam
TNPSC Group 4 தேர்வில் உங்கள் வெற்றியே எங்களின் லட்சியம்!

TNPSC Group 4 தேர்வில் எளிதாக வெற்றி பெற முழுமையான வழிகாட்டி!

கற்கண்டு கணிதம் வழங்கும் இலவச பொதுத்தமிழ் தேர்வுகள் மற்றும் கணிதத்தில் 25/25 பெற பிரத்யேக மெட்டீரியல்ஸ்.

இலவச மாதிரி தேர்வுகள் Premium Materials One-time Payment (Life-time Access)
Karkandu Kanitham Aptitude Book

மாணவர்களின் கருத்துகள்

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)

1. TNPSC Group 4 தேர்விற்கான கல்வித்தகுதி என்ன?
TNPSC குரூப் 4 தேர்விற்கு விண்ணப்பிக்க குறைந்தபட்ச கல்வித்தகுதி 10-ஆம் வகுப்பு (SSLC) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 12-ஆம் வகுப்பு, ஐடிஐ (ITI), டிப்ளமோ (Diploma) மற்றும் டிகிரி (Degree) முடித்தவர்களும் இந்த தேர்விற்கு தாராளமாக விண்ணப்பிக்கலாம்.
2. Group 4 தேர்வுக்கான வயது வரம்பு (Age Limit) என்ன?
பொதுப் பிரிவினருக்கு (General/UR) குறைந்தபட்சம் 18 வயது முதல் அதிகபட்சம் 32 வயது வரையாகும். BC, MBC, BCM பிரிவினருக்கு 34 வயது வரையும், SC, SCA, ST மற்றும் ஆதரவற்ற விதவைகளுக்கு 37 வயது வரையும் அதிகபட்ச வயது வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
3. குரூப் 4 தேர்வில் தட்டச்சு (Typing) முடித்திருப்பது கட்டாயமா?
இல்லை, கட்டாயம் இல்லை. விஏஓ (VAO), இளநிலை உதவியாளர் (Junior Assistant), வரித்தண்டலர் (Bill Collector) போன்ற பதவிகளுக்கு தட்டச்சு பயிற்சி தேவையில்லை. தட்டச்சர் (Typist) பதவிகளுக்கு மட்டும் தட்டச்சு பயிற்சி முடித்திருக்க வேண்டும்.
4. Group 4 தேர்வில் கணிதம் (Aptitude & Mental Ability) எவ்வளவு முக்கியம்?
குரூப் 4 தேர்வில் வெற்றி பெறுவதற்கு கணிதப் பகுதி மிக மிக முக்கியம். மொத்தம் உள்ள 200 கேள்விகளில் 25 கேள்விகள் கணிதம் மற்றும் திறனறிவில் இருந்தே கேட்கப்படுகின்றன. கற்கண்டு கணிதம் தளத்தில் வழங்கப்படும் பிரத்யேக ஷார்ட்கட் முறைகளைப் பயிற்சி செய்வதன் மூலம் 25/25 மதிப்பெண்களை எளிதாகப் பெற முடியும்.