8th Tamil TNPSC Notes
8th Tamil TNPSC Notes: 1) மக்கள் பண்பாட்டுடன் நெருங்கியத் தொடர்புக் கொண்டது________என நம் பாடப்பகுதியில் குறிப்பிடப்பட்டுள்ளது. A) பாடல் B) கவிதை C) கருத்து D) மொழி ANSWER: D 2) “வாழ்க நிரந்தரம் வாழ்க தமிழ்மொழி வாழிய வாழியவே!” இவ்வரிகளில் அமைந்து வந்துள்ள சொற்களில் எதுகை, மோனை இரண்டும் அமைந்துள்ள சொற்களினைத் தேர்வு செய்க. A) வாழ்க, நிரந்தரம் B) வாழ்க, தமிழ் C) நிரந்தரம், மொழி D) வாழிய, வாழியவே ANSWER: D … Read more