TNPSC MATHS QUESTIONS – DIRECT AND INVERSE PROPORTION

TNPSC MATHS QUESTIONS – DIRECT AND INVERSE PROPORTION 1) பழங்கள் நிறைந்த ஒரு பெட்டியின் எடை 3 ½ கி.கி. எனில், அதே அளவுள்ள 6 பெட்டிகளின் எடை___________ A) 20 கி.கி. B) 21 கி.கி. C) 22 கி.கி. D) 19 கி.கி. ANSWER KEY: B 2) ஒரு மகிழுந்து 60 கி.மீ. தூரத்தைக் கடக்க 3 லிட்டர் பெட்ரோல் தேவைப்படுகிறது. அதே மகிழுந்து 200 கி.மீ. தூரத்தைச் சென்றடைய, … Read more