TNPSC Group 4 General Tamil Model Question Paper with Answers
TNPSC Group 4 General Tamil Model Question Paper with Answers 1. ஊர்ப் பெயர்களின் மரூ௨வை எழுதுக உதகமண்டலம் (A) உதயகிரி (B) உதய்ப்பூர் (C) உதகை (D) உசிலம்பட்டி (E) விடைதெரியவில்லை ANSWER KEY : C 2. ஊர்ப் பெயரின் மரூ௨வை எழுதுக. வண்ணாரப்பேட்டை (A) வண்ணார் பெட் (B) வண்ணை (C) வாசர்மேன் பெட் (D) மண்ணூர் (E) விடை தெரியவில்லை. ANSWER KEY : B 3. ஊர்ப் … Read more