TNPSC GROUP 4 MATHS FULL TEST – 1:
1) The greatest common divisor of 2x2 – x – 1 , 4x2 + 8x + 3 is
A) 2x + 1
B) x – 1
C) 2x + 3
D) 2x – 1
1) 2x2 – x – 1 , 4x2 + 8x + 3 ன் மீப்பெரு பொது வகுத்தி
A) 2x + 1
B) x – 1
C) 2x + 3
D) 2x – 1
ANSWER KEY: A
2) Sum of the deviations taken from the _____________ is zero.
A) Median
B) Mode
C) Mean
D) Variance
2) ____________ லிருந்து அனைத்து உறுப்புகளின் விலக்கங்களின் கூட்டுத் தொகை பூச்சியம் ஆகும்.
A) இடைமதிப்பு
B) முகடு
C) சராசரி
D) விலக்க வர்க்க சராசரி
ANSWER KEY: C
3) Length and breadth of a room are 8 m and 5 m respectively. A red colour border of uniform width of 0.4 m has been painted all around on its inside. Then Area of the border is
A) 9.76 sq.m.
B) 12 sq.m.
C) 10.66 sq.m.
D) 5.04 sq.m.
3) 8 மீ நீளமும் 5 மீ அகலமும் கொண்ட ஒரு அறையின் உட்புறமாக 0.4 மீ அகலத்தில் சிகப்பு வண்ணப்பாதை பூசப்படுகிறது. சிகப்பு வண்ணப் பாதையின் பரப்பளவு யாது?
A) 9.76 ச.மீ.
B) 12 ச.மீ.
C) 10.66 ச.மீ.
D) 5.04 ச.மீ.
ANSWER KEY: A
4) Simplify: log 5 4 + log 5 (1/100)
A) 1
B) – 1
C) – 2
D) 2
4) சுருக்குக: log 5 4 + log 5 (1/100)
A) 1
B) – 1
C) – 2
D) 2
ANSWER KEY: C
5) Three equal circles of radius 3 cm touch one another in outside. Find the area enclosed by them
A) 10.88 sq.cm.
B) 1.45 sq.cm.
C) 6.11 sq.cm.
D) 29.73 sq.cm.
5) 3 செ.மீ. ஆரமுள்ள மூன்று வட்டங்கள் ஒன்றையொன்று வெளியே தொடும்போது அவற்றால் சூழப்படும் பகுதியின் பரப்பு
A) 10.88 ச.செ.மீ.
B) 1.45 ச.செ.மீ.
C) 6.11 ச.செ.மீ.
D) 29.73 ச.செ.மீ.
ANSWER KEY: B
TNPSC GROUP 4 MATHS FULL TEST:
6) Mr. X borrowed Rs. 5000 – on 7th of June 2006 and returned it on 19th August 2006. Find the amount he paid, if the interest is calculated at 7% per annum
A) ₹ 5140
B) ₹ 5070
C) ₹ 5210
D) ₹ 5280
6) திரு X என்பவர் 7.6.2006 அன்று ₹ 5,000 ஐ கடனாகப் பெற்று அதை 19.8.2006 அன்று திரும்ப செலுத்தினார். ஆண்டிற்கு 7% வீதம் வட்டி கணக்கிடப்பட்டால் அவர் செலுத்திய தொகை எவ்வளவு?
A) ₹ 5140
B) ₹ 5070
C) ₹ 5210
D) ₹ 5280
ANSWER KEY: B
7) If tan θ = a/x , then the value of is equal to
A) cos θ
B) sin θ
C) cosec θ
D) sec θ
7) tan θ = a/x எனில் – ன் மதிப்பு
A) cos θ
B) sin θ
C) cosec θ
D) sec θ
ANSWER KEY: A
8) Simplify: (x3 + 8) / (x4 + 4x2 + 16)
A) (x + 2) / (x2 + 2x + 4)
B) (x – 2) / (x2 + 2x + 4)
C) (x + 2) / (x2 – 2x + 4)
D) (x – 2) / (x2 – 2x + 4)
8) சுருக்குக: (x3 + 8) / (x4 + 4x2 + 16)
A) (x + 2) / (x2 + 2x + 4)
B) (x – 2) / (x2 + 2x + 4)
C) (x + 2) / (x2 – 2x + 4)
D) (x – 2) / (x2 – 2x + 4)
ANSWER KEY: A
9) If a, b, c are in A.P. then (a2 – b2) / (b2 – c2) is equal to
A) (a – b) / (b + c)
B) 1
C) (a + b) / (b + c)
D) (a + b) / (b – c)
9) a, b, c என்பவை கூட்டுத்தொடர் வரிசையில் அமைந்தால் (a2 – b2) / (b2 – c2) ன் மதிப்பு
A) (a – b) / (b + c)
B) 1
C) (a + b) / (b + c)
D) (a + b) / (b – c)
ANSWER KEY: C
10) What is the total area of eight squares whose sides are respectively 5 cm, 6 cm, 7 cm, ….. , 12 cm
A) 650 sq.cm.
B) 620 sq.cm.
C) 600 sq.cm.
D) 675 sq.cm.
10) 5 செ.மீ, 6 செ.மீ, 7 செ.மீ, ……. 12 செ.மீ பக்க அளவுகளைக் கொண்ட எட்டு சதுரங்களின் பரப்பளவுகளின் கூடுதல் என்ன?
A) 650 ச.செ.மீ
B) 620 ச.செ.மீ
C) 600 ச.செ.மீ
D) 675 ச.செ.மீ
ANSWER KEY: B
TNPSC GROUP 4 MATHS FULL TEST:
11) The ratio of the ages of the father and the son at present is 19 : 5. After 4 years the ratio will become 3 : 1. What is the sum of the present ages of the father and the son?
A) 40
B) 42
C) 48
D) 52
11) தகப்பன் மற்றும் மகனுடைய தற்போதைய வயதிற்கிடையேயான விகிதம் 19 : 5. 4 வருடங்களுக்கு பிறகு அவர்களின் வயது 3 : 1 என்ற விகிதம் என்றால் இருவரின் தற்போதைய வயதின் கூட்டுத்தொகை காண்க.
A) 40
B) 42
C) 48
D) 52
ANSWER KEY: C
12) If 13 + 23 + 33 + ……. + k3 = 14400, find the sum of 1 + 2 + 3 + ……. + k
A) 144
B) 169
C) 120
D) 441
12) 13 + 23 + 33 + ……. + k3 = 14400 எனில் 1 + 2 + 3 + ……. + k ன் கூடுதல் என்ன?
A) 144
B) 169
C) 120
D) 441
ANSWER KEY: C
13) Find the LCM of the following:
90 x2 y z3, 150 x y3 z2, 225 x3 y3 z
A) 15 x y z
B) 15 x3 y3 z3
C) 450 x3 y3 z3
D) 450 x y z
13) பின்வருவனவற்றின் மீ.பொ.ம காண்:
90 x2 y z3, 150 x y3 z2, 225 x3 y3 z
A) 15 x y z
B) 15 x3 y3 z3
C) 450 x3 y3 z3
D) 450 x y z
ANSWER KEY: C
14) A number is increased by 22 ½% and gives 98. The number is
A) 45
B) 18
C) 80
D) 81
14) ஒரு எண்ணை 22½% உயர்த்தும் போது 98 கிடைக்கிறது எனில் அந்த எண்
A) 45
B) 18
C) 80
D) 81
ANSWER KEY: C
15) In a school of 720 students the ratio of boys and girls is 7 : 5. How many more girls are to be admitted to make the ratio 1 : 1?
A) 100
B) 110
C) 120
D) 105
15) 720 மாணவர்கள் பயிலும் பள்ளியில் ஆண்கள் மற்றும் பெண்களின் விகிதம் 7 : 5 ஆகும். இவ்விகிதத்தை 1 : 1 என மாற்ற எவ்வளவு பெண்களை கூடுதலாக சேர்க்க வேண்டும்?
A) 100
B) 110
C) 120
D) 105
ANSWER KEY: C
TNPSC GROUP 4 MATHS FULL TEST:
16) A sum of money triples itself at 10% interest per annum, over a certain time. Find the number of years
A) 10 years
B) 20 years
C) 25 years
D) 15 years
16) ஒரு குறிப்பிட்ட அசலானது 10% ஆண்டு வட்டி வீதத்தில் எத்தனை ஆண்டுகளில் மூன்று மடங்காகும்?
A) 10 ஆண்டுகள்
B) 20 ஆண்டுகள்
C) 25 ஆண்டுகள்
D) 15 ஆண்டுகள்
ANSWER KEY: B
17) Find the simple interest on Rs. 10,950 for 42 days at 10% p.a.
A) Rs. 116
B) Rs. 74
C) Rs. 126
D) Rs. 108
17) ரூ. 10,950 என்ற அசலுக்கு 42 நாட்களில் ஆண்டிற்கு 10% தனிவட்டி முறையில் கிடைக்கும் வட்டி எவ்வளவு?
A) ரூ. 116
B) ரூ. 74
C) ரூ. 126
D) ரூ. 108
ANSWER KEY: C
18) In a right ∆ ABC, B = 90°, A = C = 45° and AB = BC = a, then AC is equal to
A) 2a
B) 2a2
C) 3a
D) a
18) செங்கோண ∆ ABC – ல் B = 90°, A = C = 45° மற்றும் AB = BC = a, எனில் AC ன் மதிப்பு
A) 2a
B) 2a2
C) 3a
D) a
ANSWER KEY: D
19) Let r1 , r2 are the radius of two circles. If two circles touches internally, then distance between their centre’s is equal to
A) r1 + r2
B) r1 ̴ r2
C) r1 r2
D) r1 / r2
19) r1 , r2 என்பன இரு வட்டங்களின் ஆரங்கள் என்க. இரு வட்டங்கள் உட்புறமாகத் தொடுமானால், வட்ட மையங்களுக்கு இடையே உள்ள தூரமானது
A) r1 + r2
B) r1 ̴ r2
C) r1 r2
D) r1 / r2
ANSWER KEY: B
20) The circumcentre of the triangle with vertices at (0, 0), (0, 4) and (4, 0) is
A) (4 , 4)
B) (4/3 , 4/3)
C) (2 , 2)
D) (3/4 , 3/4)
20) (0,0), (0,4) மற்றும் (4,0) ஆகிய புள்ளிகளை முனைகளாக கொண்ட முக்கோணத்தின் சுற்றுவட்ட மையம் (Circumcentre)
A) (4 , 4)
B) (4/3 , 4/3)
C) (2 , 2)
D) (3/4 , 3/4)
ANSWER KEY: C
TNPSC GROUP 4 MATHS FULL TEST:
21) Which of the following is / are true
(1) All divisors of a number are also factors for that number
(2) All factors of a number are also divisors for that number
(3) All divisors of a number need not be factors for that number
(4) All factors of a number need not be divisors for that number
A) (2), (3)
B) (1), (2)
C) (1), (2) , (3)
D) All the four
21) கீழ்கண்டவற்றுள் எது / எவை சரியானது?
(1) ஓர் எண்ணின் எல்லா வகுத்திகளும் அவ்வெண்ணின் காரணிகளாகும்
(2) ஓர் எண்ணின் எல்லா காரணிகளும் அவ்வெண்ணின் வகுத்திகளாகும்.
(3) ஓர் எண்ணின் எல்லா வகுத்திகளும் அவ்வெண்ணின் காரணியாக இருக்கத் தேவையில்லை.
(4) ஓர் எண்ணின் எல்லா காரணிகளும் அவ்வெண்ணின் வகுத்தியாக இருக்கத் தேவையில்லை
A) (2), (3)
B) (1), (2)
C) (1), (2) , (3)
D) அனைத்தும்
ANSWER KEY: A
22) Whole numbers W = {0, 1, 2, 3, 4, ……. } are also called as
A) Positive integers
B) Counting numbers
C) Non-negative integers
D) Integers
22) முழு எண்கள் W = என்பன _________ எனவும் அழைக்கப்படும்.
A) மிகை முழு எண்கள்
B) எண்ணும் எண்கள்
C) குறையற்ற முழு எண்கள்
D) முழுக்கள்
ANSWER KEY: C
23) In a triangle point of concurrence of three angle bisectors is called as
A) Centroid
B) Orthocentre
C) Circumcentre
D) Incentre
23) ஒரு முக்கோணத்தின் மூன்று கோணங்களின் இருசமவெட்டிகள் சந்திக்கும் புள்ளி ____________ ஆகும்.
A) நடுக்கோட்டு மையம்
B) செங்கோட்டு மையம்
C) சுற்றுவட்ட மையம்
D) உள்வட்ட மையம்
ANSWER KEY: D
24) For m, n ϵ N and m > n, which of the following is a Pythagorean triplet?
A) m2 + n2 , m + n , 2mn
B) m2 + n2 , m2 – n2 , 2mn
C) m2 + n2 , m – n , 2mn
D) m + n , m2 – n2 , 2mn
24) m > n, m, n ϵ N என்ற நிபந்தனைக்கேற்ப பின்வருவனவற்றுள் பிதாகரஸின் மூன்றன் தொகுதி எது?
A) m2 + n2 , m + n , 2mn
B) m2 + n2 , m2 – n2 , 2mn
C) m2 + n2 , m – n , 2mn
D) m + n , m2 – n2 , 2mn
ANSWER KEY: B
25) If the equations Kx + 2y = 5 ; 3x + y = 1 having no solutions then K is
A) K = 3
B) K = 6
C) K 6
D) K = 4
25) Kx + 2y = 5 ; 3x + y = 1 எனும் சமன்பாடுகளுக்கு தீர்வு இல்லாத நிலையில், K ன் மதிப்பு
A) K = 3
B) K = 6
C) K 6
D) K = 4
ANSWER KEY: B
JOIN OUR TELEGRAM GROUP: CLICK HERE