TNPSC NUMBER SYSTEM PREVIOUS YEAR QUESTIONS
TNPSC NUMBER SYSTEM PREVIOUS YEAR QUESTIONS – 2023 TNPSC EXAMS QUESTIONS:
2023 TNPSC EXAMS QUESTIONS – NUMBER SYSTEM
1) The price of 10 chairs is equal to that of 4 tables. The price of 15 chairs and 2 tables together is ₹ 4,000. Find the total price of 12 chairs and 3 tables.
10 நாற்காலிகளின் விலை 4 மேசைகளின் விலைக்குச் சமம். 15 நாற்காலிகள் மற்றும் 2 மேசைகள் சேர்த்து விலை ₹ 4,000. 12 நாற்காலிகள் மற்றும் 3 மேசைகளின் மொத்த விலை என்ன?
(A) ₹ 3,500
(B) ₹ 3,750
(C) ₹ 3,840
(D) ₹ 3,900
ANSWER KEY: D
2) A man repays a loan of ₹ 65,000 by paying ₹ 400 in the first month and then increasing the payment by ₹ 300 every month. How long it will take for him to clear the loan?
ஒருவர் தான் பெற்ற ₹ 65,000 கடனை திருப்பிச் செலுத்த முதல் மாதம் ₹ 400 செலுத்துகிறார். அதன் பிறகு ஒவ்வொரு மாதமும் முந்தைய மாதம் செலுத்தியதைவிட ₹ 300 கூடுதலாகச் செலுத்துகிறார். அவர் இந்தக் கடனை அடைக்க எவ்வளவு காலம் தேவைப்படும்?
(A) 10 months
(B) 15 months
(C) 25 months
(D) 20 months
ANSWER KEY: D
3) If 1 + 2 + 3 + … + K = 325, then find 13 + 23 + 33 + … + K3
1 + 2 + 3 + … + K = 325, எனில் 13 + 23 + 33 + … + K3 -யின் மதிப்பு காண்க.
(A) 105625
(B) 52065
(C) 67714
(D) 12730
ANSWER KEY: A
4) If 1 + 2 + 3 + ……..+ n = 666. Then find n.
1+2+3+ …….. + n = 666 எனில் n – யின் மதிப்பு
(A) – 37
(B) – 36
(C) 37
(D) 36
ANSWER KEY: D
5) Find the sum of the series.
1+ 3 + 5 + …….. to 25 terms.
1 + 3 + 5 + ………. 25 உறுப்புகள் வரை கூடுதல் காண்க.
(A) 325
(B) 450
(C) 575
(D) 625
ANSWER KEY: D
6) Mohan gets 3 marks for each correct answer and loses 2 marks for each wrong answers. He attempts 30 questions and obtain 40 marks. Find the number of problems solved correctly.
மோகன் என்பவர் ஒவ்வொரு சரியான பதிலுக்கு 3 மதிப்பெண்களை பெறுகிறார். தவறான பதிலுக்கு 2 மதிப்பெண்களை இழக்கிறார் அவர் 30 வினாக்களுக்கு விடையளித்து 40 மதிப்பெண்களை பெற்றார் எனில் சரியாக பதில் அளித்த வினாக்களின் எண்ணிக்கையை காண்க.
(A) 10
(B) 15
(C) 20
(D) 25
ANSWER KEY: C
7) How many terms of the series 5 + 9 + 13 + … must be taken so that their sum is 189?
5 + 9 + 13 + … என்ற தொடரில் எத்தனை உறுப்புக்கள் வரை கூட்டினால் கூடுதல் 189 கிடைக்கும்?
(A) 8
(B) 9
(C) 10
(D) 11
ANSWER KEY: B
8) Compute: (100 – 1) (100 – 2) (100 – 3) …………. (100 + 1) (100 + 2) (100 + 3) = ?
கணக்கிடுக: (100 – 1) (100 – 2) (100 – 3) ………… (100 + 1) (100 + 2) (100 + 3) =?
(A) 0
(B) 1
(C) 100
(D) 1000
ANSWER KEY: A
9) Find the number of terms in the progression 2, 4, 8, 16, …. 1024.
2, 4, 8, 16, …. 1024 என்ற தொடரில் உள்ள உறுப்புகளின் எண்ணிக்கை என்ன?
(A) 9
(B) 11
(C) 12
(D) 10
ANSWER KEY: D
10) Find x3 – y3, if x – y = 5 and xy = 14
x – y = 5 மற்றும் xy = 14 எனில் x3 – y3 ன் மதிப்பைக் காண்க.
(A) 225
(B) 335
(C) 325
(D) 330
ANSWER KEY: B
11) If 1 + 2 + 3 + …. + n = k then 13 + 23 + 33 +…. + n3 is equal to
1 + 2 + 3 + …. + n = k எனில் 13 + 23 + 33 +…. + n3 என்பது
(A) k2
(B) k3
(C) k (k + 1) / 2
(D) (k + 1)3
ANSWER KEY: A
12) Find out the Pythagorean Triplet.
பின்வருவனவற்றுள் எவை பித்தாகொரியனின் மூன்றின் தொகுதிகள்.
(A) (20, 22, 29)
(B) (20, 21, 28)
(C) (20, 21, 29)
(D) (22, 21, 29)
ANSWER KEY: C
13) How many terms of the series 1 + 4 + 16 + ……. make the sum 1365?
1 + 4 + 16 + ……. என்ற தொடரின் எத்தனை உறுப்புக்களை கூட்டினால் கூடுதல் 1365 கிடைக்கும்?
(A) 5
(B) 6
(C) 4
(D) 3
ANSWER KEY: B
14) Find the unit digit of the numeric expression 1000010000 + 1111111111
1000010000 + 1111111111 – ன் ஒன்றாம் இலக்கம்
(A) 0
(B) 3
(C) 1
(D) 5
ANSWER KEY: C
15) The least Prime Number is
மீச்சிறு பகா எண்
(A) 0
(B) 1
(C) 2
(D) 3
ANSWER KEY: C
TNPSC NUMBER SYSTEM PREVIOUS YEAR QUESTIONS
JOIN OUR TELEGRAM CHANNEL: