TNPSC SIMPLE INTEREST AND COMPOUND INTEREST QUESTIONS
TNPSC SIMPLE INTEREST AND COMPOUND INTEREST QUESTIONS 2023 TNPSC EXAMS QUESTIONS:
1) Find the compound interest for 2 ½ years on ₹ 4,000 at 10% p.a. if the interest is compounded yearly.
₹ 4,000 க்கு 10% ஆண்டு வட்டியில், ஆண்டுக்கு ஒருமுறை வட்டி கணக்கிடப்படும் முறையில் 2 ½ ஆண்டுகளுக்கு கிடைக்கும் கூட்டுவட்டியைக் காண்க.
(A) ₹ 1,024
(B) ₹ 1,032
(C) ₹ 1,050
(D) ₹ 1,082
ANSWER KEY: D
2) Find the Simple Interest on ₹ 35,000 at 9% per annum for 2 years.
₹ 35,000 -க்கு வட்டி வீதம் 9% எனில், இரண்டு ஆண்டுகளுக்கான தனி வட்டியைக் காண்க.
(A) ₹ 6,300
(B) ₹ 6,000
(C) ₹ 7,400
(D) ₹ 6,800
ANSWER KEY: A
3) Find the sum in which amounts to ₹ 2,662 at 10% p.a. in 3 years, compounded yearly
10% ஆண்டு வட்டியில், ஆண்டுக்கு ஒரு முறை வட்டி கணக்கிடப்பட்டால், 3 ஆண்டுகளில் எந்த அசலானது ₹ 2,662 தொகையாகும்.
(A) ₹ 1,500
(B) ₹ 1,800
(C) ₹ 2,000
(D) ₹ 2,500
ANSWER KEY: C
4) In Simple Interest, if a sum of money doubles in n years then in which year it will become m times?
தனி வட்டியில் அசலானது n ஆண்டுகளில் இரட்டிப்பாகும் எனில், அது எத்தனை ஆண்டுகளில் m மடங்கு ஆகும்?
(A) m
(B) mn
(C) (m – 1) x n
(D) mn – 1
ANSWER KEY: C
5) If a principle is getting doubled after 4 years, then calculate the rate of interest.
ஓர் அசலானது 4 ஆண்டுகளில் இரண்டு மடங்காகிறது எனில் வட்டி வீதத்தைக் காண்க
(A) 5%
(B) 15%
(C) 25%
(D) 35%
ANSWER KEY: C
6) In how many years will ₹ 2,000 become ₹ 3,600 at 10% p.a. simple interest?
எத்தனை ஆண்டுகளில் ₹ 2,000 ஆனது ஆண்டுக்கு 10% தனி வட்டியில் ₹ 3,600 ஆக மாறும்?
(A) 2 years
(B) 16 years
(C) 8 years
(D) 10 years
ANSWER KEY: C
7) If Meena gives an interest of ₹ 45 for one year at 9% per annum and she has borrowed the amount of ₹ 4x, then find x
மீனா 9% வட்டிவீதத்தில் ஒருவருடத்திற்கான தனிவட்டி ₹ 45 தருகிறார் மற்றும் அவர் கடனாகப் பெற்ற தொகை ₹ 4x எனில் x -ன் மதிப்பு காண்க.
(A) 500
(B) 250
(C) 125
(D) 75
ANSWER KEY: C
8) At what time will a sum of ₹ 3,000 will amount to ₹ 3,993 at 10% p.a. compounded annually.
அசல் ₹ 3,000, ஆண்டுக்கு 10% கூட்டு வட்டி வீதப்படி, ₹ 3,993 ஆக எத்தனை ஆண்டுகள் ஆகும்?
(A) 4 years
(B) 1 year
(C) 2 years
(D) 3 years
ANSWER KEY: D
9) A sum of Rs. 36,000 was lent out at S.I. and at the end of 2 years and 3 months. The total amount was Rs. 42,480. Find the rate of interest per year.
கடனாக வழங்கப்பட்ட அசல் ரூ. 36,000 க்கு 2 ஆண்டுகள் 3 மாத காலத்திற்கு பின் தனிவட்டி மூலம் பெறப்பட்ட மொத்த தொகை ரூ. 42,480 எனில் வட்டி வீதம் யாது?
A) 5%
B) 6%
C) 7%
D) 8%
ANSWER KEY: D
10) A sum of simple interest at 13 ½ % per annum amount to Rs. 2,502.50 after 4 years. Find the sum.
ஒரு தொகையானது ஆண்டுக்கு 13½% தனிவட்டி வீதத்தில் 4 வருடங்களில் ரூ. 2502.50 ஐத் தருகிறது எனில் அந்த தொகையைக் காண்க.
A) 1526
B) 1256
C) 2156
D) 1625
ANSWER KEY: D
11) If the compound interest on a certain sum at 16 2/3% for 3 years is Rs. 1,270. Find the simple interest on the same sum at the rate and for the same period.
ஒரு தொகையில் கூட்டுவட்டி 16 2/3% க்கு 3 ஆண்டுகளுக்கு ரூ. 1270 வட்டியாக கிடைக்கிறது எனில் அதே தொகைக்கு தனிவட்டி வீதத்தில் 3 ஆண்டு முடிவில் கிடைக்கும் வட்டித் தொகை எவ்வளவு?
A) ரூ. 1080
B) ரூ. 1000
C) ரூ. 1090
D) ரூ. 1070
ANSWER KEY: A
12) A principal becomes ₹ 10,050 at the rate of 10% in 5 years. Find the principal.
ஓர் அசல் ஆண்டுக்கு 10% வட்டி வீதத்தில் 5 ஆண்டுகளில் ₹ 10,050 ஆக உயர்ந்தது எனில் அசல் எவ்வளவு?
(A) ₹ 7,000
(B) ₹ 6,500
(C) ₹ 6,700
(D) ₹ 6,900
ANSWER KEY: C
13) A sum of money becomes eight times at compound interest in 45 years, the number of years required to have it doubled is
ஒரு தொகை கூட்டுவட்டியில் 45 வருடங்களில் 8 மடங்கு ஆகின்றது எனில் எத்தனை வருடங்களில் இரு மடங்கு ஆகும்.
(A) 11 1/4 years
(B) 10 years
(C) 15 years
(D) 25 years
ANSWER KEY: C
14) Kumaravel has paid simple interest on a certain sum for 2 years at 10% per annum is ₹ 750. Find the principal.
குமரவேல் ஒரு குறிப்பிட்டத் தொகைக்கு 10% வட்டி வீதம் 2 ஆண்டுகள் கழித்து ₹ 750 யை தனி வட்டியாகச் செலுத்தினால் அசலைக் காண்க.
(A) ₹ 3,350
(B) ₹ 3,450
(C) ₹ 3,550
(D) ₹ 3,750
ANSWER KEY: D
15) In what time will ₹ 5,600 amount to ₹ 6, 720 on S.I. at 6% per annum?
எத்தனை ஆண்டுகளில் ₹ 5,600 ஆண்டுக்கு 6% தனிவட்டி வீதத்தில் ₹ 6,720 ஆக உயரும்?
(A) 3 ¼ years
(B) 3 ½ years
(C) 3 1/3 years
(D) 3 1/5 years
ANSWER KEY: C
16) Sathish Kumar borrowed Rs. 52,000 from a money lender at a particular rate of simple interest. After 4 years he paid Rs. 79,040 to settle his Debt. At what rate of interest he borrowed the money?
சதிஷ்குமார் என்பவர் ஒரு கடன் வழங்கும் நபரிடமிருந்து ரூ. 52,000 ஐ ஒரு குறிப்பிட்ட தனிவட்டி வீதத்தில் கடனாகப் பெற்றார். 4 ஆண்டுகள் கழித்து சதீஷ்குமார் ரூ. 79,040 ஐ மொத்த தொகையாக செலுத்தினார் எனில், வட்டி வீதத்தைக் காண்க.
(A) 13%
(B) 26%
(C) 23%
(D) 16%
ANSWER KEY: A
TNPSC SIMPLE INTEREST AND COMPOUND QUESTIONS
JOIN OUR TELEGRAM CHANNEL: