TNPSC APTITUDE QUESTIONS – LCM AND HCF
TNPSC APTITUDE QUESTIONS – LCM AND HCF – 2023 TNPSC EXAMS QUESTIONS.
1) The traffic lights at three different road crossings change after every 48 seconds, 72 seconds and 108 seconds respectively. If they change simultaneously at 7 a.m., at what time will they change simultaneously again?
48 வினாடிகள், 72 வினாடிகள் மற்றும் 108 வினாடிகளுக்குப் பிறகு மூன்று வெவ்வேறு சாலை குறுக்கு வெட்டுகளில் போக்குவரத்து விளக்குகள் மாறுகின்றன. காலை 7 மணிக்கு அவை ஒரே நேரத்தில் மாறினால், எந்த நேரத்தில் அவை மீண்டும் ஒரே நேரத்தில் மாறும்
(A) 07:12
(B) 12:07
(C) 07:12:07
(D) 07:07:12
ANSWER KEY: D
2) If the H.C.F of 450 and 216 is expressible of the form 23x – 51 then find the value of x.
450 மற்றும் 216 ஆகியவற்றின் மீப்பெரு பொது வகுத்தியை 23x – 51, என்ற வடிவில் எழுதினால் x – ன் மதிப்பு யாது?
(A) 2
(B) 3
(C) 4
(D) 5
ANSWER KEY: B
3) There are four mobile phones in a house. At 5 am all the four mobile phones will ring together. Thereafter, the first one rings every 15 minutes, the second one rings every 20 minutes, the third one rings every 25 minutes and the fourth one rings every 30 minutes. At what time, will the four mobile phones ring together again?
ஒரு வீட்டில் நான்கு அலைபேசிகள் உள்ளன. காலை 5 மணிக்கு எல்லா அலைபேசிகளும் ஒன்றாக ஒலிக்கும். அதன் பின் முதல் அலைபேசியானது ஒவ்வொரு 15 நிமிடங்களிலும் இரண்டாவது அலைபேசியானது ஒவ்வொரு 20 நிமிடங்களிலும் மூன்றாவது அலைபேசியானது ஒவ்வொரு 25 நிமிடங்களிலும் மற்றும் நான்காவது அலைபேசியானது ஒவ்வொரு 30 நிமிடங்களிலும் ஒலிக்கின்றன எனில் அவை மீண்டும் எப்போது ஒன்றாக ஒலிக்கும்?
(A) 7 O’ Clock
(B) 1 O’ Clock
(C) 8 O’ Clock
(D) 10 O’ Clock
ANSWER KEY: D
4) The LCM of x3 – a3 and (x – a)2 is
x3 – a3 மற்றும் (x – a)2 இவற்றின் மீ.பொ.ம
(A) (x3 – a3) (x + a)
(B) (x3 – a3) (x – a)2
(C) (x – a)2 (x² + ax + a²)
(D) (x + a)² (x² + ax + a²)
ANSWER KEY: C
5) HCF of am + 1 , am + 2 , am + 3 is
am + 1 , am + 2 , am + 3 ன் மீப்பெரு பொது வகுத்தி என்பது
(A) am + 3
(B) am + 2
(C) am + 1
(D) am
ANSWER KEY: C
6) A milk man has 175 litres of cow’s milk and 105 litres of Buffalow’s milk. He wishes to sell the milk by filling the two types of milk in cans of equal capacity. Calculate the highest capacity of a can.
ஒரு பால்காரரிடம் 175 லிட்டர் பசும்பாலும் 105 லிட்டர் எருமைப்பாலும் உள்ளது. இவற்றை அவர் சம கொள்ளளவுக் கொண்ட இருவகையான கலன்களில் அடைத்து விற்க விருப்பப்படுகிறார். இவ்வாறு விற்பதற்குத் தேவைப்படும் கலன்களின் அதிகபட்ச கொள்ளளவு எவ்வளவு?
(A) 15 litre
(B) 17 litre
(C) 25 litre
(D) 35 litre
ANSWER KEY: D
7) Find the HCF and LCM of the numbers 154, 198 and 286.
154,198 மற்றும் 286 ஆகிய எண்களுக்கு மீ.பொ.கா. மற்றும் மீ.பொ.ம. காண்க.
A) 22, 18018
B) 154, 18018
C) 18018, 22
D) 191, 18018
ANSWER KEY: A
8) The LCM of 8 p2qr, 12 p2r2, 24 pqr is
8 p2 q r, 12 p2 r2, 24 p q r என்ற எண்களின் மீ.பொ.ம.
A) 24 p2 q r2
B) 8 p2 q r2
C) 12 p r
D) 24 p q r
ANSWER KEY: A
9) If the HCF of two positive integers is 1 then what will be the two numbers?
இரு மிகை முழுக்களின் மீப்பெரு பொது வகுத்தி 1 எனில் அவ்விரு எண்களும் எவ்வாறு அழைக்கப்படும்?
A) அவ்விரு எண்களும் சார்பகா எண்கள்
B) ஒரு எண்ணாவது பகா எண்ணாக இருக்க வேண்டும்
C) இரு எண்களும் இரட்டை எண்கள்
D) ஒரு எண்ணின் மடங்கு மற்றொரு எண்
ANSWER KEY: A
10) Find HCF of x3 – y3, x2 – y2, x4 – y4.
மீ.பொ.வ காண்க : x3 – y3, x2 – y2, x4 – y4.
(A) (x – y)
(B) (x2 – y2)
(C) (x³ – y3)
(D) (x4 – y4)
ANSWER KEY: A
11) Find the ratio of the HCF and LCM of the numbers 18 and 30.
18 மற்றும் 30 என்ற எண்ணில் மீ.பொ.கா மற்றும் மீ.சி.ம இவற்றின் விகிதம் காண்க.
(A) 3 : 5
(B) 1 : 15
(C) 15 : 1
(D) 5 : 3
ANSWER KEY: B
12) Find the LCM of (5x—10), (5x2 — 20)
(5x—10), (5x2—20) மீச்சிறு பொது மடங்கைக் காண்க.
(A) 5 (x² — 4)
(B) 5 (x— 2)
(C) 5 (x² + 4)
(D) 5(x + 2)
ANSWER KEY: A
13) Find the HCF : a2 – 8a + 16, (a + 3) (a – 4) (a2 – a – 12).
மீ.பொ.வ.காண்க: a2 – 8a + 16, (a + 3) (a – 4) (a2 – a – 12).
(A) (a – 3)²
(B) (a – 4)2
(C) (a + 3)²
(D) (a + 4)²
ANSWER KEY: B
14) Find the HCF of the numbers 400 and 560.
400 மற்றும் 560 க்கு மீப்பெரு பொது வகுத்தி காண்.
(A) 40
(B) 50
(C) 60
(D) 80
ANSWER KEY: D
15) The LCM of two co-prime numbers is 5005. One of the numbers is 65, then the other number is
இரு சார்பகா எண்களின் மீ.பொ.ம 5005. இவற்றின் ஓர் எண் 65 எனில், மற்றொரு எண்
(A) 99
(B) 88
(C) 77
(D) 66
ANSWER KEY: C