TNPSC TIME AND WORK PROBLEMS

TNPSC TIME AND WORK PROBLEMS

TNPSC TIME AND WORK PROBLEMS – 2023 QUESTIONS:

2023 TNPSC EXAMS QUESTIONS – TIME AND WORK

1) Akash can complete a work in 3 days, whereas Radha can complete it in only 6 days. If they work together, in how many days, can the work be completed?

ஒரு வேலையை ஆகாஷ் 3 நாட்களில் முடிப்பார். அதே வேலையை ராதா முடிக்க 6 நாட்கள் ஆகும். இருவரும் சேர்ந்து செய்தால், அவ்வேலையை எத்தனை நாட்களில் முடிப்பர்?

(A) 1

(B) 2

(C) 3

(D) 4

ANSWER KEY: B

 

2) Pari needs 4 hours to complete a work. His friend Yuvan needs 6 hours to complete the same work. How long will it take to complete if they work together?

ஒரு வேலையை 4 மணி நேரத்தில் பாரி செய்கிறார். யுவன் அதே வேலையை 6 மணி நேரத்தில் செய்கிறார் எனில் இருவரும் சேர்ந்து அந்த வேலையைச் செய்து முடிக்க எத்தனை மணி நேரமாகும்?

(A) 2 hours 20 minutes        2 மணிகள் 20 நிமிடங்கள்

(B) 2 hours 40 minutes        2 மணிகள் 40 நிமிடங்கள்

(C) 2 hours 24 minutes        2 மணிகள் 24 நிமிடங்கள்

(D) 2 hours 44 minutes        2 மணிகள் 44 நிமிடங்கள்

ANSWER KEY: C

 

3) ‘A’ alone can do a piece of work in 35 days. If ‘B’ is 40% more efficient than ‘A’, then ‘B’ will finish the work in how many days?

‘A’ என்பவர் தனியே ஒரு வேலையை 35 நாட்களில் முடிப்பார். ‘B’ ஆனவர், ‘A’-ஐ விட 40% கூடுதல் திறன் வாய்ந்தவர் எனில், ‘B’ ஆனவர் அந்த வேலையை எத்தனை நாட்களில் முடிப்பார்?

(A) 15 days

(B) 25 days

(C) 35 days

(D) 45 days

ANSWER KEY: B

 

4) A mat of length 180 m is made by 15 women in 12 days. How long will it take for 32 women to make a mat of length 512 m?

180 மீ நீளமுள்ள ஒரு பாயினை 15 பெண்கள் 12 நாட்களில் செய்தனர். 512 மீ நீளமுள்ள ஒரு பாயினை 32 பெண்கள் செய்ய எத்தனை நாட்கள் ஆகும்?

(A) 16 days

(B) 12 days

(C) 18 days

(D) 24 days

ANSWER KEY: A

 

5) A and B can together finish a work in 30 days. They worked together for 20 days and then B left. After another 20 days, A finished the remaining work. In how many day A alone can finish the jop?

A மற்றும் B ஆகியோர் இணைந்து ஒரு வேலையை 30 நாட்களில் முடிப்பர். இருவரும் சேர்ந்து 20 நாட்கள் வேலை செய்த பிறகு B சென்று விடுகிறார். மீதமுள்ள வேலையை A 20 நாட்களில் முடிப்பார் எனில், முழு வேலையை A எத்தனை நாட்களில் முடிப்பார்?

A) 60 நாட்கள்

B) 54 நாட்கள்

C) 50 நாட்கள்

D) 40 நாட்கள்

ANSWER KEY: A

 

6) A alone can do a work in 10 days and B alone in 15 days. They undertook the work for ₹ 2,00,000. The amount that A will get is

A என்பவர் தனியே ஒரு வேலையை 10 நாட்களிலும் B ஆனவர் தனியே 15 நாட்களிலும் முடிப்பர். அவர்கள் இந்த வேலையை  ₹ 2,00,000 தொகைக்கு ஒப்புக்கொண்டனர் எனில், A பெறும் தொகை _____________ ஆகும்.

(A) ₹ 1,00,000

(B)  ₹ 1,20,000

(C)  ₹ 1,50,000

(D)  ₹ 1,02,000

ANSWER KEY: B

 

7) P  alone can do ½  of a work in 6 days and Q alone can do 2/3 of the same work in 4 days. In how many days working together, will they finish 3/4  of the work?

P என்பவர் தனியே ஒரு வேலையின்  ½  பகுதியை 6 நாட்களிலும், Q என்பவர் தனியே அதே வேலையின் 2/3  பகுதியை 4 நாட்களிலும் முடிப்பர். இருவரும் இணைந்து அந்த வேலையின் 3/4 பகுதியை எத்தனை நாட்களில் முடிப்பர்?

(A) 2 days

(B) 3 days

(C) 4 days

(D) 5 days

ANSWER KEY: B

 

8) A and B can do a piece of work in 12 days, while B and C can do it in 15 days, whereas A and C can do it in 20 days. How long each take to do the same work?

A மற்றும் B ஆகியோர் ஒரு வேலையை 12 நாட்களிலும் B மற்றும் C ஆகியோர் அதை 15 நாட்களிலும் A மற்றும் C ஆகியோர் அதை 20 நாட்களிலும் முடிப்பர். ஒவ்வொருவரும் தனித்தனியே அந்த வேலையை எத்தனை நாட்களில் முடிப்பர்?

(A) A – 20 days, B – 30 days, C – 60 days

(B) A – 30 days, B – 60 days, C–30 days

(C) A – 30 days, B –20 days, C – 60 days

(D) A – 60 days, B – 20 days,C – 30 days

ANSWER KEY: C

 

9) In a day 14 workers assemble 42 units. How many units would 23 workers assemble?

ஒரு நாளில் 14 தொழிலாளர்கள் 42 அடுக்குகளை அமைகின்றனர். எனில் 23 தொழிலாளர்கள் எத்தனை அடுக்குகளை அமைப்பார்கள்?

(A) 60

(B) 65

(C) 69

(D) 68

ANSWER KEY: C

 

10) 35 cycles were produced in five days by a company then the number of cycles that can be produced in 21 days is ____________________

ஒரு மிதிவண்டி உற்பத்தி செய்யும் நிறுவனம் 35 மிதிவண்டிகளை ஐந்து நாட்களில் உற்பத்தி செய்கிறது, எனில் அந்நிறுவனம் 21 நாட்களில் உற்பத்தி செய்யும் மிதிவண்டிகளின் எண்ணிக்கை

(A) 170

(B) 150

(C) 147

(D) 100

ANSWER KEY: C

 

11) 8 farmers can plough a field in 18 days. Find the number of days required for 12 farmers to plough the same field.

8 விவசாயிகள் 18 நாள்களில் நிலத்தை உழுது முடிக்கின்றனர் எனில், அதே நிலத்தை 12 விவசாயிகள் எத்தனை நாள்களில் உழுது முடிப்பர்.

(A) 22 days

(B) 12 days

(C) 10 days

(D) 15 days

ANSWER KEY: B

 

12) 2 men and 3 boys can do a piece of work in 10 days while 3 men and 2 boys can do the same work in 8 days. In how many days can 2 men and 1 boy do the work?

2 ஆண்கள் மற்றும் 3 சிறுவர்கள் சேர்ந்து ஒரு வேலையை 10 நாட்களில் செய்து முடிப்பர். அதே வேலையை 3 ஆண்கள் மற்றும் 2 சிறுவர்கள் சேர்ந்து 8 நாட்களில் செய்து முடிப்பர் எனில் 2 ஆண்கள் மற்றும் 1 சிறுவர் சேர்ந்து அவ்வேலையை எத்தனை நாட்களில் முடிக்க முடியும்?

(A) 12  ½ days

(B) 12 days

(C) 13  ½  days

(D) 13 days

ANSWER KEY: A

 

13) ‘A’ can do a certain job in 12 days. ‘B’ is 60% more efficient than ‘A’. How many days does ‘B’ alone take to do the same job?

‘A’ ஒரு வேலையை 12 நாட்களில் முடிப்பார். ‘B’ என்பவர் A ஐ  விட 60% திறமையானவர், எனில் அதே வேலையை ‘B’ எத்தனை நாட்களில் முடிப்பார்.

(A) 8 days

(B) 8  1/2 days

(C) 7 days

(D) 7 1/2 days

ANSWER KEY: D

 

14) If 48 men working 7 hours a day can do a work in 24 days, then in how many days, if 28 men working 8 hours a day can complete the same work?

48 ஆண்கள் ஒரு வேலையை நாளொன்றுக்கு 7 மணிநேரம் வேலை செய்து 24 நாட்களில் முடிப்பர் எனில் 28 ஆண்கள் அதே வேலையை நாளொன்றுக்கு 8 மணி நேரம் வேலை செய்தால் அவ்வேலையை எத்தனை நாட்களில் முடிப்பர்?

(A) 38 days

(B) 36 days

(C) 35 days

(D) 34 days

ANSWER KEY: B

 

15) ‘A’ can do a work in 45 days. He works at it for 15 days and then, ‘B’ alone finishes the remaining work in 24 days. Find the time taken to complete 80% of the work, if they work together

A ஆனவர் ஒரு வேலையை 45 நாட்களில் முடிப்பர். அவர் 15 நாட்களுக்கு மட்டுமே வேலை செய்தார். பிறகு B ஆனவர் மீதமிருந்த வேலையினை 24 நாட்களில் முடிக்கிறார். இருவரும் இணைந்து வேலை செய்தால், அந்த வேலையின் 80% ஐ முடிக்க ஆகும் நேரத்தைக் காண்க.

(A) 20 days

(B) 24 days

(C) 16 days

(D) 36 days

ANSWER KEY: C

TIME AND WORK QUESTIONS

Leave a Comment