TNPSC Age Problem Questions and Answers

tnpsc age problem questions and answers

TNPSC Age Problem Questions and Answers 1) தாயின் வயதானது மகளின் வயதைக் காட்டிலும் 20 அதிகம்.   4 வருடங்களுக்கு முன்பு தாயின் வயதானது, மகளின் வயதைப் போல் 5 மடங்கு எனில் தற்போது மகளின் வயது A) 9 B) 12 C) 18 D) 16 ANSWER KEY: A   2) முரளியின் தற்போதைய வயது, அவருடைய தந்தையின் வயதில் பாதியாகும். பத்து ஆண்டுகளுக்கு முன்பு தந்தையின் வயதானது, முரளியின் வயதைப் … Read more