TNPSC 9th Maths: அளவியல் (Mensuration) மாதிரித் தேர்வு
TNPSC குரூப் 4, குரூப் 2 மற்றும் VAO தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்களுக்காகவே, 9-ம் வகுப்பு கணிதம் – அளவியல் (பயிற்சி 7.1 முதல் 7.4 வரை) பாடத்தில் உள்ள அனைத்துக் கணக்குகளும் சால்வ் செய்யப்பட்டு இந்த ஆன்லைன் தேர்வாக (Mock Test) வழங்கப்பட்டுள்ளது.
இதில் முக்கோணத்தின் பரப்பு, கனச்சதுரம் மற்றும் கனச்செவ்வகத்தின் பரப்பளவு, கன அளவு ஆகிய பகுதிகளில் இருந்து மொத்தம் 40 வினாக்கள் இடம்பெற்றுள்ளன. உங்களின் கணிதத் திறனை இப்போதே சோதித்துப் பாருங்கள்!
TNPSC 9th Maths: அளவியல் (முழுமையான தேர்வு)
பயிற்சி 7.1, 7.2, 7.3 & 7.4 (அனைத்து வினாக்களும்)
தேர்வு முடிவுகள் 🎉
0 / 40
✅ சரியானவை
0
❌ தவறானவை
0
📊 சதவீதம்
0%


















