MATHS TEST TNPSC GROUP 4 Maths – Online Test – Ratio and Proportion – 01 By ARUMUGAM Follow Us: ---Advertisement--- 0 12345678910111213141516171819202122232425 RATIO AND PROPORTION RATIO AND PROPORTION ONLINE TEST – 01 RATIO AND PROPORTION ONLINE TEST – 01 1 / 25 1) a : b = 2 : 3, b : c = 6 : 5, மற்றும் a + b + c = 30 எனில் 2a + 3b + 4c என்பது (2016-VAO) A) 30 B) 92 C) 100 D) 90 2 / 25 2) A : B = 2 : 3 மற்றும் B : C = 4 : 5 எனில் C : A ன் விகிதம் காண்க. (2016-VAO)) A) 15 : 8 B) 8 : 15 C) 5 : 4 D) 5 : 20 3 / 25 3) a : b = 6 : 7 எனவும் b : c = 8 : 9 எனவும் இருப்பின் a : c விகிதம் என்ன? (2016-GROUP-2) A) 16 : 21 B) 6 : 9 C) 27 : 28 D) 1 : 2 4 / 25 4) x2 + 4 y2 = 4 x y எனில் x : y ன் மதிப்பு (2016-GROUP-2) A) 2 : 1 B) 1 : 2 C) 1 : 1 D) 1 : 4 5 / 25 5) a/b = 4/5 மற்றும் b/c = 15/16 எனில் (c2 – a2) / (c2 + a2) ன் மதிப்பு (2016-GROUP-2) A) 1/7 B) 7/25 C) 3/4 D) ¼ 6 / 25 6) ரூபாய் 53 – ஐ A, B, C என்ற மூவருக்கு பிரித்துக் கொடுக்கப்படுகிறது. A என்பவர் B பெறுவதைக் காட்டிலும் ரூ. 7 அதிகம் பெறுகிறார். B என்பவர் C-யைக் காட்டிலும் ரூ. 8 அதிகம் பெறுகிறார் எனில் அவர்கள் பெற்ற தொகைகளின் விகிதங்கள் (2016-GROUP-2) A) 16 : 9 : 18 B) 25 : 18 : 10 C) 18 : 25 : 10 D) 15 : 8 : 30 7 / 25 7) x/y = 3/5 எனில் (5x + 2y) / (5x – 2y) என்பது எதற்குச் சமம். (2015-GROUP-1) A) 3 B) 5 C) 2/5 D) 5/2 8 / 25 8) a/b = 9/5 எனில் (a + b)/(a – b) என்பது என்ன? (2015-GROUP-2) A) 3/7 B) 7/3 C) 2/7 D) 7/2 9 / 25 9) a/b = 4/3 எனில் (6a + 4b)/(6a – 5b) ன் மதிப்பு காண்க. (2014) A) – 1 B) 3 C) 4 D) 5 10 / 25 10) A-க்கு B-ஐப் போல் 2 மடங்கும் B க்கு C ஐப் போல் 2 மடங்கும் கிடைக்கும் படி ரூ. 700-ஐ பிரித்தால் அவர்கள் பெறும் தொகை எவ்வளவு? (2014) A) ரூ. 100, ரூ. 200, ரூ. 400 B) ரூ. 200, ரூ. 300, ரூ. 200 C) ரூ. 300, ரூ. 200, ரூ. 200 D) ரூ. 400, ரூ. 200, ரூ. 100 11 / 25 11) A – க்கு B – ஐப் போல் 3 மடங்கும், B – க்கு C – ஐப் போல் 4 மடங்கும் கிடைக்கும்படி ரூ. 680 – ஐப் பிரித்தால் அவர்கள் பெறும் தொகை முறையே A) ரூ. 160, ரூ. 40, ரூ. 480 B) ரூ. 480, ரூ. 160, ரூ. 40 C) ரூ. 480, ரூ. 40, ரூ. 160 D) ரூ. 160, ரூ. 480, ரூ. 40 12 / 25 12) தங்க விகிதமெனப்படும் 1 : 1.6 ஆனது x : 8 என்ற விகிதத்துடன் ஒரு விகித சமத்தை அமைக்கிறது எனில் x-ன் மதிப்பு (2016) A) 5 B) 3 C) 2 D) 1 13 / 25 13) a : b = 3 : 5 மற்றும் b : c = 7 : 8 எனில் a : c – ன் மதிப்பு (2016) A) 21 : 40 B) 40 : 21 C) 22 : 42 D) 42 : 22 14 / 25 14) a/10 = b/15 = c/20 எனில் a : b : c – ன் மதிப்பானது (2016) A) 1 : 2 : 3 B) 2 : 3 : 4 C) 3 : 4 : 5 D) 4 : 5 : 6 15 / 25 15) கீழ்க்கண்ட விகித சமத்தில் விடுபட்ட எண்-ஐக் காண்க. (2016) 2 : 3 ; 22 : ________ A) 2^3 B) 2^2 C) 3^2 D) 2 × 3 16 / 25 16) a/3 = b/4 = c/7 எனில் (a + b + c)/c ன் மதிப்பு (2016, 2017) A) 1/√7 B) √2 C) 2 D) 7 17 / 25 17) A : B = 8 : 15, B : C = 5 : 8 மற்றும் C : D = 4 : 5 எனில் A : D ன் மதிப்பு (2016) A) 2 : 7 B) 4 : 15 C) 8 : 15 D) 15 : 14 18 / 25 18) இரு எண்களின் விகிதம் 4 : 7. ஒவ்வொரு எண்ணில் இருந்தும் 10-ஐக் கழித்தால் கிடைக்கும் விகிதம் 1 : 2 எனில் இரு எண்களில் பெரிய எண் எது? A) 40 B) 70 C) 80 D) 100 19 / 25 19) A : B : C = 2 : 3 : 4 எனில் A/B : B/C : C/A = A) 8 : 9 : 24 B) 9 : 24 : 8 C) 4 : 6 : 9 D) 5 : 9 : 6 20 / 25 20) இரு எண்களின் கூடுதல் 40, அவற்றின் வேறுபாடு 4 எனில் அவ்வெண்களின் விகிதம் (2016) A) 11: 9 B) 10 : 7 C) 20 : 12 D) 11 : 12 21 / 25 21) a : b = 5 : 9 மற்றும் b : c = 4 : 7 எனில் a : b : c என்பது A) 20 : 36 : 63 B) 15 : 25 : 60 C) 10 : 18 : 45 D) 6 : 18 : 54 22 / 25 22) ஒரு பையில் 25 பைசா, 10 பைசா, 5 பைசா காசுகள் உள்ளன. அவற்றின் விகிதமானது முறையே 1 : 2 : 3. பையில் உள்ள மொத்த காசுகளின் மதிப்பு ரூ. 30 எனில் அந்த பையில் உள்ள 5 பைசா காசுகளின் எண்ணிக்கை A) 200 B) 30 C) 150 D) 250 23 / 25 23) ஒரு கிராமத்தின் மக்கள் தொகை 1,21,000. ஆண், பெண்களின் விகிதம் 6 : 5 எனில் அதில் உள்ள ஆண்களின் எண்ணிக்கை A) 33000 B) 66000 C) 55000 D) 44000 24 / 25 24) மூன்று எண்களின் பெருக்குத் தொகை 750. அவைகளின் விகிதம் 1 : 2 : 3 எனில் அவ்வெண்களின் வர்க்கங்களின் கூடுதல் A) 350 B) 600 C) 450 D) 400 25 / 25 25) A : B = 3 : 4 மற்றும் B : C = 8 : 9 எனில் A : C என்பது A) 1 : 3 B) 3 : 2 C) 2 : 3 D) 1 : 2 Your score is LinkedIn Facebook Twitter VKontakte Restart quiz